Categories
தேசிய செய்திகள்

ஆஃபர்களை அள்ளித் தெளித்த BSNL… வெளியான புதிய சலுகைகள்…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் சில புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. என்ன ஆஃபர் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ரூபாய் 249 மற்றும் ரூபாய் 298 விலையில் ப்ரீபெய்ட் சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளையும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. ரூ.249 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 298 சலுகையில் தினமும் ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் ரீசார்ஜ் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |