Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்!…. குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க…. இதுவே சரியான தருணம்…. உடனே கிளம்புங்க….!!!!

அமேசான் வழங்கும் ஸ்மார்ட்போன், டிவி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று துவங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பாக ரூ.34,999 மதிப்புள்ள Mi 11× ரூ.25,999-க்கும், ரூ.22,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 11T 19,999-க்கும் விற்பனையாகிறது.

ஐகூ ஸ்மார்ட் போன்களை ரூ.5,000 வரை தள்ளுபடியும், ரெட்மி தொலைக்காட்சிகளுக்கு ரூ.10,001 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

Categories

Tech |