பிரபல இயக்குனருக்கு நடிகர் ஆர்.ஜே பாலாஜி பாராட்டியுள்ளார்.
பிரபல நடிகரான ஆர்.ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இயக்குனர் நெல்சன் குறித்து கூறியுள்ளார். அதாவது இயக்குனர் நெல்சன் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும், அவருடன் நான் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
அவர் ஒரு திறமையான மனிதராவார். இனிவரும் காலங்களில் இயக்குனர் நெல்சன் தன்னுடைய படங்கள் மூலமாக ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்ச்சிப்படுத்துவார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர் என்று ஆர்.ஜே பாலாஜி பதிவிட்டுள்ளார்.