Categories
சினிமா தமிழ் சினிமா

அவரை அப்பாவாக நினைக்கிறேன்…. மனம் திறந்த நடிகை நயன்தாரா….!!!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், உலக அளவில் கட்டப்பாவாக கொண்டாடப்படும் நடிகர் சத்தியராஜ் தனக்கு தந்தை போன்றவர் என்று நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இவர்கள் இருவரும் முன்னதாக ராஜாராணி திரைப்படத்தில் தந்தை மகளாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனெக்ட் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், அவரை பார்க்கும் போதெல்லாம் அப்பா போலவே எனக்கு தோன்றும் என்று நயன்தாரா மனம் திறந்துள்ளார்.

Categories

Tech |