அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர் எனவும், இது ஒரு கொடுமையான செயல் எனவும் சீமான் தெரிவித்தார். அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியதை வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் சீமான் தெரிவித்தார்.
Categories
அவரு நேர்மையான ஆளு….! செருப்பு வீசுவது கொடுமையான செயல்….. அரசியல் நாகரிகமற்றது…!!!!
