பொதுவாக கால்பந்து விளையாட்டு பலருக்கும் பிடிக்கும். இப்படிப்பட்ட கால்பந்து விளையாட்டுக்கு Random Song பாடிய ஒரு பெண்ணைப் பற்றி பார்க்கலாம். அதாவது மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷகிரா என்ற பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே கலை துறையில் சாதிக்கவேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது. ஆனால் ஷகிரா பள்ளியில் படிக்கும் போது சக மாணவிகள் அவருடைய பாடலைக் கேட்டு கேலி செய்துள்ளனர்.
ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஷகிரா தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் 2010-ம் ஆண்டு நடந்த ஒரு கால்பந்து விளையாட்டு போட்டியின் போது ஷகிரா Random Song பாடியுள்ளார். அந்தப் பாடலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் ஷகிரா ஒரே நாளில் மிகவும் பிரபலமாகியுள்ளார். மேலும் தங்களுடைய குறைகளை எண்ணி கவலைப்படாமல் லட்சியத்தில் உறுதியாக இருந்த ஷிகிராவை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.