Categories
அரசியல்

அவசர தேவைக்கு நகைக்கடன் வாங்கப் போறீங்களா?…. அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பலரும் நகை கடன் வாங்குகின்றனர். அது பெரிதும் அவர்களுக்கு உதவுகிறது. நகை கடன்களில் பல்வேறு பலன்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக நகை கடன் பெறுவதற்கு எந்த ஒரு பெண்ணையும் அவசியமில்லை. உங்களிடம் தவறாக இருந்தால் மட்டும் போதும். கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை நகை கடன் களை பலரும் பெறுகின்றனர். இருந்தாலும் உங்களுக்கான நகை கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

நீங்கள் பெரும் கடன் தொகையானது உங்களுக்கான வட்டி வீதத்தை தீர்மானிக்கிறது. நீங்கள் வைக்கும் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப நகை கடன் தொகை வழங்கப்படும். அதிக கடன் தொகை என்றால் அதிக வட்டி விகிதம் விதிக்கப்படும். கடன் பெறுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்றாலும் உங்களின் மாத வருமானத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது. பொங்கலுக்கு அதிக வருமானம் இருந்தால் குறைந்த வட்டிக்கு கடன் பெறலாம். MCLR என்பதே வங்கிகள் கடனுக்கு விரிக்கும் அடிப்படை வட்டி. இந்த அடிப்படை வட்டி உயர்வுக்கு ஏற்ப நகை கடன் வட்டி விகிதம் மாறுபடுகிறது.

சமீபத்தில் பல்வேறு வங்கிகள் அடிப்படை வட்டியை உயர்த்தியது. கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் என்பது உங்களுக்கான கடனுக்கு வட்டி வீதத்தை தீர்மானிக்கிறது. அதே முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டிக்கு நகை கடன் பெறலாம். எனவே நகை கடன் பெறுவோர் அனைவரும் இதனை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

Categories

Tech |