அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் அமைந்துள்ள இறுதிச் சடங்கு இல்லம் ஒன்றில் அழுகிய நிலையில் 31 சட்டங்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஜெபர்சன்வில்லி பகுதி போலீசார் கூறியது, கடந்த வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் லாங்ஃபோர்ட் இறுதிச்சடங்கு இல்லத்திலிருந்து 31 சடங்கு மீட்கப்பட்டுள்ளனர். அதில் சில சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தது.
இதனையடுத்து மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிக்காக அருகாமையில் உள்ள மாவட்டத்தின் உடற்ககூறு ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் தெரிவித்த கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட சடலங்களில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே, குறித்த இறுதிச் சடங்கு இல்லத்தில் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் 16 பேர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்ட நிலையில் இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளனர். மேலும் இறுதிச்சடங்கு இல்லத்தில் உரிமையாளரிடம் வெள்ளிக்கிழமையிலிருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.