Categories
மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம்….!!

அலங்காநல்லூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை சாடிப் பேசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலட்சுமி என்பவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அலங்காநல்லூரில் பிரச்சாரம் செய்தார்.  பின் திறந்த வேனில் ஏறி அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார் 5 நிமிடம் நின்றார்.

Categories

Tech |