தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தா நிலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் என்றும், அதில் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மகளிர் மட்டுமல்லாமல் திருநங்கையர் அர்ச்சகர்கள் ஆவதற்கும் வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Categories
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை…. அரசு துவக்க வேண்டும் – ரவிக்குமார் எம்பி…!!
