கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் இரண்டு நாள் ஸ்டிரைக் தொடங்கியதால் அரசு பேருந்துகள் ஓடவில்லை. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய முழுவேலை நிறுத்த போராட்டத்தால் கேரளா மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
Categories
அரசு பேருந்துகள் ஓடவில்லை…. தமிழக மக்கள் தவிப்பு…!!!
