Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் இனி எளிதாக ஆங்கிலம் பேசலாம்…. முதல்வர் மு.க ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு….!!

அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம்  படிப்பதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச எழுதுவதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக Google Read Along என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் முன்னிலையில் Google India & school education புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச, எழுத முடியும். மேலும் தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

Categories

Tech |