Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கும் செம ஹேப்பி நியூஸ்… மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம். மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அரசாங்கமும் தங்களின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது, “நாங்கள் வரைவு முன்மொழிவுடன் தயாராக இருக்கிறோம். ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இது தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக மார்ச் மாதம் சட்டசபையில் இதுகுறித்து நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது நாங்கள் வரைவு முன்மொழிவை உடன் தயாராக இருக்கிறோம். ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இது தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார். இதற்கு முன்னதாக மார்ச் மாதம் ஜார்க்கண்ட் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளின் போது முதல்வர் ஹேமன் சோரன் பழைய ஓய்வூதிய திட்டத்தை சீரமைப்பது குறித்து சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகம் படுத்த பல அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கனவே அதற்கான பணிகளை தொடங்கி விட்டோம் விரைவில் அதை அறிமுகப்படுத்தும் என்று சட்டசபையில் கூறியிருந்தார். OPS பொருத்தளவில் இதில் பொது வருங்கால வைப்பு நிதி வசதி உள்ளது மற்றும் ஓய்வு பெற்றதற்கான சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது

Categories

Tech |