இளவரசர் சார்லஸிக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் சுயதனிமை படுத்திக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சார்லஸிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது.
“எனக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது என்னை நானே தானே தனிமை படுத்தி கொண்டுள்ளேன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.