பணதட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும், நடிகருமான ஆம்பர் ஹெர்ட் தனது வீட்டை ரூ.7.86 கோடிக்கு விற்றுள்ளார். இதில் தனக்கு ரூ.40 லட்சம் மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். ஜானி டெப்பிற்கு எதிராக வழக்கில் ஆம்பர் ஹெர்ட் தோல்வியுற்ற நிலையில் அவர் ரூ.116 கோடியை ஜானி டெப்பிற்கு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பண கஷ்டத்தில் இருப்பதாக ஆம்பர் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.
Categories
அய்யோ…! பண கஷ்டம்….. வீட்டை விற்ற பிரபல நடிகை…!!!!
