Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. தந்தையின் மடியிலேயே உயிரை விட்ட 4 வயது குழந்தை…. மனதை கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோரதர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு ஒரு தம்பதி உடல்நல குறைவான 4 வயது குழந்தையுடன் சென்று உள்ளனர்.அப்போது குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தபோது குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்து தந்தை மடியிலேயே நான்கு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்களின் வளர்ச்சியமே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் கதறி துடித்தனர்.

அது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. அவசர சிகிச்சை தேவைப்படும்போது அதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாத மற்றும் மருத்துவ வசதி கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகம் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |