Categories
சினிமா

அம்மாடியோ! கழுத்தில் 3 கிலோ நகையுடன் நடிகர் நகுலின் மனைவி…. வெளியான புகைப்படம்…. வாயடைத்து போகும் பெண்கள்….!!!!

பொதுவாக பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் பிரியம் உண்டு. வித விதமான நகைகளை அணிய வேண்டும் என அவர்களுக்கு எப்போதும் ஆசை இருக்கும். இதனால் பெண்கள் போட்டி போட்டு நகைகளும் வாங்குவார்கள். இந்நிலையில் நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தனது கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லேஸ் ஒன்றை அணிந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் அந்த நெக்லேஸ் இடம்பெற்றுள்ளது. அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும், பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.

Categories

Tech |