Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்மாடியோ…. இத்தனை பாலோயர்ஸ்ஸா?…. ட்விட்டரில் கெத்து காட்டும் விராட் கோலி….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விராட் கோலி. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் சமீபத்தில் 71 வது சதத்தை அடித்து ரசிகர்களை மிரள வைத்தார். இந்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலியை சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை ஏராளம். அவ்வகையில் தற்போது ட்விட்டரில் அதிகம் பெயர் அதாவது ஐந்து கோடி பேர் பின்பற்றும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளா.

ர் வேறு எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இது போன்ற பாலோயர்ஸ் கிடையாது. அதே சமயத்தில் ட்விட்டரில் விளையாட்டு வீரர்களை அதிகம் பேர் பின்பற்றுபவர்களின் பட்டியலில் ரெனால்டோ முதலிடத்திலும், மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விராட் கோலி இருக்கின்றார்.

Categories

Tech |