தமிழக திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் செல்ல நேற்று சென்னை விமான நிலையம் வந்த அவர் விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Categories
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி….!!!!!
