Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசான் நடத்தும் குவிஸ் போட்டி… வின் பண்ணா அழகிய பிரஷர் குக்கர்… எப்படி பெறுவது..?

அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டிகளை நடத்தி பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. அந்நிலையில் இன்று கேட்கப்படும் கேள்விக்கு பதிலளித்தால் பிரஷர் குக்கர் இலவசமாக வழங்கப்படும்.

அமேசான் நிறுவனம் தினமும் குவிஸ் போட்டிகளை நடத்திவருகிறது. இந்த போட்டிகளில் சரியான விடையளிக்கும் போட்டியாளர்களில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது.  அந்த வகையில் இன்று தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மில்தி நிறுவனத்தின் பிரஷர் குக்கர் பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் உங்களது மொபைலில் அமேசான் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குவிஸ் பகுதிக்குச் செல்லவேண்டும்.

அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த விடையைத் தேர்ந்தெடுங்கள். பரிசைவெல்லும் வாய்ப்பை பெருங்கள்.

பதில்கள் கேள்வி வரிசை அடிப்படையில்..

1: Big Bash League

2: China

3: Economics

4: Home Alone 2

5: Sweden

Categories

Tech |