Categories
மாநில செய்திகள்

அமேசானின் மிகப்பெரிய அலுவலகம் திறப்பு…. முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!!

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்துக்கான மிகப் பெரிய  அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

சென்னை பெருங்குடி உலகவர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அமேசான் நிறுவன அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் 4வது அலுவலகமான இதில் 6000 பேர் பணிபுரியும் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 4வது அலுவலகம் 8.3 லட்சம் சதுர பரப்பில் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவன அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார்.

Categories

Tech |