நடிகர் கமல்ஹாசன் சினிமா, அரசியலை தொடர்ந்து தற்போது பிசினஸில் கால் பதித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோவில் கதர் தொடர்பான தொழிலை தொடங்கி உள்ளார். அதற்கு kamal Haasan House Of Khaddar என்பதை சுருக்கி khhk என்று பெயரிட்டுள்ளார். ஆடைகளை இன்று முதல் ஆன்லைனில் வாங்கலாம் என்றும் சர்வதேச விற்பனை விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆடைகளின் விலை ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.
Categories
அமெரிக்காவின் BUSINESSMEN ஆகிறார் கமல்ஹாசன்…. லீக்கான தகவல்….!!!!
