Categories
சினிமா

அமீர் நடத்தும் ஃபிட்னெஸ் போட்டி…. பரிசுத்தொகை ரூ.10 லட்சம்…. போட்டிக்கு நீங்க ரெடியா?…..!!!

போதைப் பொருள்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) எனும் அமைப்பின் மூலம் உலக அளவிலான உட்கட்டமைப்பு மற்றும் உடல் தகுதி போட்டியை இயக்குனர் அமீர் நடத்துகிறார்.

மற்ற போட்டிகளை போல அல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |