Categories
மாநில செய்திகள்

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு…. மகிழ்ச்சியில் டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளில் அரசியல்கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் வேண்டி அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மனு அளித்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

Categories

Tech |