மிகப் பிரபல தமிழ் நடிகர் ஆர்யா – சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தாய் மகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த மகிழ்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Categories
அப்பா ஆனார் மிக பிரபல தமிழ் நடிகர்….. குவா.. குவா….!!!!
