Categories
மாநில செய்திகள்

அனைவரிடமும் உண்மை!…. ஒரு படி மேலே சென்ற முதல்வர் ஸ்டாலின்…. புகழ்ந்து தள்ளிய ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம்….!!!!

பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. அவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே போய் விட்டார் என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது “பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரிடமும் உண்மையைப் பேசி ஒருபடி மேலே போய் விட்டார். அவ்வாறு அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன், அச்சமற்ற நிலையில் பேசுவது அவரது வலிமையைக் காட்டுகிறது. ஆகவே அவர் நிமிர்ந்துநிற்கிறார் என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |