Categories
மாநில செய்திகள்

அனைத்து ரயில் நிலையங்களிலும்…. இனி இது கிடையாது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களில் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்னிபத போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பங்கள் தடுக்க தென்னக ரயில்வே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |