Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 7 வரை விடுமுறை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் நேற்று முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை அனைத்து அரசு தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை கல்லறை திருநாள் முன்னிட்டும்,நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1-8 ஆம் வகுப்பு வரை நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |