Categories
தேசிய செய்திகள்

அனைத்துத் துறைகளிலும்…. முதல் முத்திரை பதித்த பெண்கள்…. யார் யார் தெரியுமா…?

முதல்வர் முதல் ஆட்டோ டிரைவர் வரை நம் இந்தியாவில் முத்திரையைப் பதித்த பெண்களை குறித்து நாம் இன்று பார்க்க போகிறோம்.

இன்று மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தற்போது சுதந்திரமாக பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். ஆனால் எந்த ஒரு மாற்றத்திற்கு முதல்படி ஒன்று இருக்கவேண்டும். அப்படி முதன்முதலில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்களை குறித்து நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் – பிரதீபா பாட்டீல்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை- கல்பனா சாவ்லா

இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் – புனிதா ஆரோரா / பிரியா ஜின்கான்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்- பச்சேந்திரி பால்

இந்திய கடல்படையில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் – சுபாங்கி ஸ்வரூப்

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் பெண் – கர்ணம் மல்லேஸ்வரி

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வெள்ளி வென்ற முதல் பெண் – பி.வி.சிந்து

உலக அழகி மற்றும் இந்திய அழகியான முதல் பெண் – ரீதா ஃபாரியா பவல்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் – சுஷ்மிதா சென் முதல் இந்திய நடிகை ஜுபைதா பேகம்

இந்தியாவை சேர்ந்த முதல் பாடகி – ராஜ்குமாரி தூபே

நோபல் பரிசு வென்ற முதல் இந்திய பெண் – அன்னை தெரசா

முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி – கிரண் பேடி

இந்தியாவின் முதல் பெண் பைக் ரைடர் – ரோஷினி ஷர்மா

இந்தியாவின் முதலாவது பெண் ஆட்டோ – ரிக்ஷா டிரைவர் ஷிலா தவ்ரே டெஸ்ட்

கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய பெண் – மிதாலி ராஜ்

விமானப்படையில் பறக்கும் படைபிரிவில் இடம் பெற்ற முதல் பெண் – அஞ்சலி குப்தா

உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதி – பாத்திமா பீவி

இந்தியாவின் முதல் விமான பெண் பைலட் – துர்கா பானர்ஜி

ஆஸ்கார் வென்ற முதல் இந்திய பெண் – பானு அதையா உலக அழகி ஆதிதி கவ்டிரிகார்

இந்தியாவின் முதல் போர் விமான பெண் பைலட் – அவனி சதுர்வேதி

Categories

Tech |