Categories
உலக செய்திகள்

அதிரடி…! “இந்த வருஷம் ஃபுல்லா” இது No.. No…. மீண்டும் விதிக்கப்பட்ட தடை…. சோகத்தில் மூழ்கிய பிரபல நாடு….!!

ஏமனில் நடந்த போர் உட்பட சில முக்கிய காரணங்களுக்காக கடந்த 2018 ல் சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை ஜெர்மன் அரசாங்கம் தற்போது மீண்டும் நீட்டித்துள்ளது.

ஏமன் நாட்டில் நடந்த போர் மற்றும் சவுதி பத்திரிகையாளரான ஜமாலின் கொலை வழக்கு போன்ற காரணங்களுக்காக சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஜெர்மன் அரசாங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன் பின்பு ஜெர்மனி பலமுறை சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதற்கான உத்தரவு ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகையினால் நடப்பாண்டின் இறுதி வரை ஜெர்மனியில் இருந்து சவுதி அரேபியாவிற்கு எந்தவித ஆயுத ஏற்றுமதியும் செய்யப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |