சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுவரை அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 2 தவறுகளை செய்துவிட்டது. அந்த தவறுகளை செய்யவில்லை என்றால் இந்நேரம் பாஜக துணையோடு ஆட்சியை அமைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
Categories
அதிமுகவுக்கு ஆண்மை இல்லை ? பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு ..!!
