காகம் என்று அழகாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காகம் ஒன்று ஆங்கிலத்தில் அழகாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த நாடு என்று தெரியவில்லை. hi என்று ஒருவர் ஆங்கிலத்தில் கூற, அதற்கு காகமும் ஹாய் என்று அழகாக பதில் அளிக்கின்றது.? உண்மையாகவே காகம் தான் பேசுகிறதா அல்லது வேறு யாரும் டப்பிங் செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்த வீடியோவை பார்த்து நீங்களே கூறுங்கள்.
https://www.youtube.com/watch?v=wvB7boJ5GJQ