அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் காண அபாயங்களை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம்.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் போது நம் உடலில் பல நோய்கள் வரும். அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இந்த வீடியோவில் மருத்துவர் அஸ்வின் விஜய் கூறுகிறார். மனித உடல் உட்கார்ந்து வேலை செய்வதற்காக படைக்கவில்லை. சின்ன விஷயம் தான் இதை பின்பற்றுங்கள்.