Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

அதிகாரிகள் அதிரடி… “2 நாட்களில்”…. 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..!!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பது அதிகரித்து வருகின்றது.. ஆம்,  படிப்பறிவின்மை, வறுமையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 18 வயதுக்கு முன்பாகவே குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.. இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் சிலர் மறைமுகமாக செய்து வைத்து வருகின்றனர்.. இதுபோன்று நடப்பது குறித்து தெரிந்தால் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர்..

இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.. சைல்டு லைன், சமூகநலத்துறை காவல்துறை இணைந்து குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்..

Categories

Tech |