Categories
சினிமா தமிழ் சினிமா

“அதனால் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சனை வரும்”…. என்னப்பா மகா பற்றி ரவீந்தர் இப்படி சொல்லிட்டாரு…?

அதனால் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சனை வரும் என ரவீந்தர் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் ரவீந்தரிடம் தான் நடிக்கும் அன்பே சீரியலை பார்க்கச் சொல்லி மகாலட்சுமி கட்டாயப்படுத்துவதாக இன்ஸ்டாவில் கூறியுள்ளார். முன்னதாக பேட்டி ஒன்றில் ரவீந்தர் கூறியுள்ளதாவது, மகாலட்சுமி நடித்த சீரியல்களை நான் பார்த்ததே இல்லை. தற்பொழுது தான் நடிக்கும் அன்பே வா சீரியலை பார்க்க வைக்கிறாள் எனக் கூறியுள்ளார். இரவு 10 மணி ஆகிவிட்டால் ரவீந்தரை டிவி முன்பு அமர வைத்து அன்பே வா சீரியலை மகாலட்சுமி பார்க்க வைக்கின்றாராம். சீரியலை பார்க்க முடியவில்லை. மேலும் அன்பே வா சீரியல் மூலம் தான் தனக்கும் மகாலட்சுமிக்கும் இடையே பிரச்சனை வரும் என ரவீந்தர் கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |