Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் …!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவிற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று வீரப்பன் என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து கடிதம் அனுப்பி அடையாளம் தெரியாத நபர் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |