பெப்சி மற்றும் பீப்ஸ் இணைந்து புதிய குளிர்பானத்தை அறிமுகம் செய்கிறது. இந்த புதிய குளிர்பானத்தில் கூடுதலாக இனிப்பு, மாஷ்மெலோனா சுவையுடன் வரவுள்ளதாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே பெப்சி ஒரு விதமான சுவையில் இருக்கும் நிலையில் தற்போது புதிய சுவையில் பெப்ஸி வர உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறைந்த அளவே வெளியாகும் என்றும், இதற்கு வாடிக்கையாளரர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து அதிகமாக சந்தைபடுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.