Categories
சினிமா தமிழ் சினிமா

அட நடிகர் விக்ரமா இது…! தாடியுடன் மிரட்டலான தோற்றத்தில்…. இணையத்தை மிரட்டும் புகைப்படம்…!!!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பில் 10 நாட்கள் நடைபெற்ற  விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாடியுடன் மிரட்டலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார். விக்ரமின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |