அட்டை படத்திற்காக சிம்புவுடன் நெருக்கமாக போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் சமந்தா.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் யசோதா, சங்குதளம், குஷி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைபடங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றது.
சமந்தா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் அவருடன் நடித்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு அட்டை படத்திற்காக நெருக்கமான போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இதோ போட்டோ,