Categories
சினிமா

அடேங்கப்பா…! RRR திரைப்படத்தின் ஒரே நாள் வசூல்…. எவ்வளவு தெரியுமா…? அதிகாரபூர்வ தகவல்…!!!!

தமிழ் திரையுலகில் சிறந்த முறையில் கலக்கி வரும் RRR  திரைப்படமானது  நல்ல வரவேற்பை  பெற்று வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் இடம் பெற்றுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் RRR  திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடிவரும் நிலையில் முதல் நாள் விவரமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளதாவது, ஒரு நாள் உலகம் முழுவதும் ரூபாய் 223 கோடி வசூல் செய்திருப்பதாக RRR  படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |