Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!!… மணப்பெண்ணின் அழகில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை…. தீயாய் பரவும் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த காலகட்டத்தில் மக்கள் தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதேபோல் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் மணமகளை பார்க்க மாப்பிள்ளை வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணமகளை பார்த்து அழகில் மயங்கிவிட்டார் மாப்பிள்ளை. மேலும் மணப்பெண்ணும் வெட்கத்தில் அப்படியே சிலை போல் நின்றுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |