மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்
1. பணி: assistant commissioner-52
சம்பளம்: 78,800-2,09,200
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
2. பணி: Vice principal
சம்பளம்: 56,100-1,77,500
வயது: 45க்குள் இருக்க வேண்டும்.
3. பணி: post graduate teacher
சம்பளம்: 47,900-1,42,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
4. பணி: labrarian
சம்பளம்: 44,900-1,42,400
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
5. பணி: primary teacher
சம்பளம்: 35,400-1,12,400
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.
6. பணி: finance officer:
சம்பளம்: 44,900-1,42,400
7. பணி: assistant engineer
. சம்பளம்: 44,900-1,42,400
8.பணி: assistant section officer
சம்பளம்: 35,400-1,12,400
9.பணி: Hindi Translation
சம்பளம்: 35,400-1,12,400
10.பணி: senior secretariat assistant
சம்பளம்: 25,500-81,100
மேலும் பல பதவிகள் உள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://WWW.kvsangathan.nic.in என்ற அதிகார பூர்வ இணையதளத்தில் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு இந்த மாதம் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின்னர் கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.