Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தில் சிக்கிய 18 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!

காவல்துறையினர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர்.

சென்னை காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த ஆண்டில் பல்வேறு  குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை காரணமாக பிணையில் இருந்து வெளியே வந்த 7  பேர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிணையில் வெளியே வர முடியாத குண்டர் சட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கைகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |