Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாகும் பார்த்திபன்”…. வீடியோ வைரல்…!!!!!

பார்த்திபன் அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகின்றார் பார்த்திபன். இவரின் ஒத்த செருப்பு திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் உலாவ விட்டு பலரின் பாராட்டுகளை பெற்று தேசிய விருது வெளிநாட்டு விருதுகளையும் இத்திரைப்படம் குவித்தது. இந்த நிலையில் அண்மையில் ஒரு சாட்டில் நான் லீனியர் படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன். அந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர் என பாராட்டி இருந்தார். இந்த நிலையில் அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாகி கொண்டிருப்பதாக பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பார்த்திபன் உடம்பை வளைத்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |