வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு குடும்ப நலதிட்டம், மருத்துவ உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி, விளையாட்டு போட்டி ஊக்க தொகை, தீ விபத்துக்கான நஷ்டயீடு, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத் தொகை என ஏழு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்குகிறது. இந்நிலையில் வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கும் குடும்பநல நிதி உதவித் தொகை 1 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .
Categories
அடிதூள்…! இவர்களுக்கு குடும்ப நிதி உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு அரசாணை….!!!!
