Categories
மாநில செய்திகள்

அடப்பாவிங்களா…. லிஃப்டில கூட விட மாட்டீங்களாடா?…. பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு….!!!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் காய்கறி டெலிவரி செய்வதற்காக விக்னேஷ் என்ற வாலிபர் வந்துள்ளார். இந்நிலையில் 6-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு விக்னேஷ் லிஃப்டில் வந்துள்ளார். அந்த லிஃப்டில் வீட்டு வேலை செய்துவரும் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது விக்னேஷ் தனது ஆடைகள் முழுவதும் களைத்து ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்..

Categories

Tech |