Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பிகில் படம் ரெபா மோனிகாவா இது?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

தமிழ் திரைப்பட இயக்குனரான அட்லி இயக்கத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் , கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பல இளம் நடிகைகள் ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. மேலும் இத்திரைப்படத்தில் நடித்திருந்த இளம் பெண்களில் ரெபா மோனிகா என்பவரும் நடித்திருந்தார்.

பிகில்  படத்தை தொடர்ந்து  இவருக்கு ஏராளமான  பட வாய்ப்புகள் வர தொடங்கிய நிலையில் தனது காதலரை ரசிகர்களுக்கு  அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இவர் சமூக வலைதளத்தில்  தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் பிகில் திரைப்படத்தில் இருந்த உடல் எடையை விட தற்போது உடல் எடையை குறைத்தது போல் காட்சியளித்திருந்தார்.  இதனை பார்த்த ரசிகர்கள் ரேபா மோனிகாவா இது என ஆச்சிரியத்துடன்  கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |