Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடடே…! “நேர்காணலில் கலந்து கொள்ளும் விஜய்”… அந்நாளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

விஜய் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி சன் டிவியின் நேர்காணலில் கலந்து கொள்ள போகிறாராம்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடி.த்துள்ளார். இத்திரைப்படமானது கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் படக்குழுவினருடன் கலந்து கொள்ள போகிறாராம்.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் அந்த தினத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் அரபி குத்து பாடல் வெளியாகி நல்ல ஹிட் ஆகியுள்ள நிலையில் வருகின்ற 19ஆம் தேதி செகண்ட் சிங்கிள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |