Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. கடைசி தேதி எப்போம் தெரியுமா?….!!!!!

மத்திய அரசின்  சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்து  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அணைக்கு அரசு கல்லூரிகளுக்கும்  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மத்திய அரசின்  சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் WWW. scholarship.gov .in எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதற்கான இறுதி நாள் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி ஆகும். ஏற்கனவே விண்ணப்பித்து  உதவித்தொகை பெற்ற மாணவர்கள் தற்போது அதனை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களை  மேலே  கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அவர் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |