Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…! தீபாவளி பண்டிகைக்கு தியேட்டர்களில் ஸ்பெஷல் ஷோ…. தமிழக அரசு அனுமதி..!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் அரசிற்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தி நடித்திருக்கும் சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |